வந்துட்டேன் !!!!!!!

Monday, December 8, 2008

புகைப்படம்என்ன செய்வது தெரியாமல் ஒரு நாள் மிருக காட்சி சாலைக்கு சென்ற போது ....

அங்க இருந்த காதல் ஜோடி ....கிளிக் செய்த போது ஒரு கிளி வெட்கத்தால் திரும்பி கொண்டது
கோவில் அருகில் ..........
பூமியை இருள் சூழுவதை கண்டு சூரியன்
கோபத்தால் சிவந்து நின்ற போது ....