Monday, December 8, 2008

புகைப்படம்











என்ன செய்வது தெரியாமல் ஒரு நாள் மிருக காட்சி சாலைக்கு சென்ற போது ....

அங்க இருந்த காதல் ஜோடி ....கிளிக் செய்த போது ஒரு கிளி வெட்கத்தால் திரும்பி கொண்டது












கோவில் அருகில் ..........
பூமியை இருள் சூழுவதை கண்டு சூரியன்
கோபத்தால் சிவந்து நின்ற போது ....

8 comments:

Unknown said...

Jai ,its good creative work .

Unknown said...

aiyooo...pinringa...eppadi ippadi ellam....

Traveller said...

wow.... kallakkureenga...

tamizh said...

fotos + comments nallarku..

unga camerala eduthadha?

வால்பையன் said...

உங்க ப்ளாக்குக்கு இன்னும் மேக்-அப் போடல போலிருக்கு,
இன்னும் கொஞ்சம் அழங்கறிங்க

KARTHIK said...

வாங்க ஜெகே

வரும்போதெ நல்ல படங்களோட...

அழகா இருக்கு.

தொடர்ந்து எழுதுங்க.

வாழ்துக்கள்

தேன்மொழி said...

ellarum ethanu kavithai ezhuthu athukku photo poduvaang a, neenga photo pottu kavithai ezhuthi irukkeenga .. miga arumai..

vetka patta kaathal kili .. miga arumai.

butterfly Surya said...

படங்கள் அருமை

வாழ்த்துக்கள்